வணிக மற்றும் எண்ணெய் டேங்கர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்ததால் ஓர்முசு நீரிணை வழியாக எண்ணெய் ஓட்டம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.